Header

மரங்களினால் ஏற்படும் நன்மைகள்…!

A massive American Elm tree sits backlit by the rising sun in Overlook Park in northern Portland, Oregon. The tree is resplendent in its spring foliage.

உலகில் அதிகரிக்கும் பருவநிலை மாற்றத்தை தடுப்பதற்கு அதிகளவில் மரங்கள் வளர்க்க வேண்டும் என விஞ்ஞானிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பூமியை தொடர்ந்து குளிர்ச்சியாக வைத்திருப்பதற்கு காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ஏனெனில் இவை மேகங்களை உருவாக்கி சூரிய ஒளி வெப்பத்தை பிரதிபலித்து மீண்டும் விண்வெளிக்கே அனுப்புகிறது என அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காடுகள் கார்பன் வாயுவை உறிஞ்சுவதுடன் மேலும் சுற்றுச்சூழலை பாதிக்கும் பசுமை இல்ல வாயுக்களின் அளவையும் குறைக்கிறது.

 

logo