Header

கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர்வெட்டு…!

 

கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளைய தினம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தியவசிய தேவை காரணமாக கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதக்க தெரியவருகின்றது.

அதனடிப்படையில் காலை 9 மணி முதல் 6 மணி வரை 9 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

logo