Header

கினியாவில் “மார்பர்க்” என்ற வைரஸ் கண்டு பிடிப்பு…!

 

மேற்கு ஆபிரிக்க நாடான கினியாவில் “மார்பர்க்” என்ற வைரஸ் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மேற்கு ஆபிரிக்க நாடான கினியாவில் லைபீரிய எல்லையில் உள்ள “குய்கெடோ” என்ற இடத்தில் ஒருவரிடம் “எபோலா:” என்னும் வகை வைரஸ் போன்று “மார்பர்க்” என்ற வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

அந்த வைரஸ் தொற்றுக்குள்ளான நபர் பலியான நிலையில், அவருடன் தொடர்பில் இருந்த மேலும் நால்வருக்கு பரிசோதனை நடத்தப்பட்டு முடிவுகளுக்காக காத்திருப்பதாக தெரிய வருகின்றது.

.

 

 

logo