Header

உலகின் மிகப்பெரிய ரொக்கெட் தயாரிப்பு…!

 

அமெரிக்காவின் “ஸ்பேஸ் எக்ஸ்” நிறுவனம் உலகின் மிகப்பெரிய ரொக்கெட்டை உருவாக்கியுள்ளது.

இரண்டு பகுதியாக தயாரிக்கப்பட்டு இந்த ரொக்கெட்டை இணைக்கும் பணி சமீபத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

இந்த ரொக்கெட்டின் உயரம் 400 அடியாக உருவாக்கப்பட்டுள்ளது, இது “சட்ருன் வி” (Saturn v) என்ற ரொக்கெட்டை விட பெரியதாக காணப்படுகிறது. “நாசா” சார்பில் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டத்திற்காக இந்த “ரொக்கெட்” தயாரிக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக இந்த “ரொக்கெட்” விண்ணில் ஏவப்படும்போது 75 “மெகாநியூட்டன்ஸ்” அளவுக்கு உந்துதலை வெளிப்படுத்தும்.

அதுமட்டுமல்லாமல் இது மற்ற ரொக்கெட்களை விட இரண்டு மடங்கு அதிகமாக காணப்படுகிறது.

logo