Header

பால்மா மீதான அனைத்து இறக்குமதி வரிகளும் நீக்கம்!

 

பால்மா மீது விதிக்கப்பட்ட அனைத்து இறக்குமதி வரிகளையும் நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நேற்று (09) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

logo