Header

சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸை இன்று இந்த இடங்களில் பெற்றுக்கொள்ளலாம்!

FILE PHOTO: A healthcare worker prepares a dose of the Pfizer/BioNTech coronavirus disease (COVID-19) vaccine, which was authorized by Canada to be used for children aged 12 to 15, at Woodbine Racetrack pop-up vaccine clinic in Toronto, Ontario, Canada May 5, 2021. REUTERS/Carlos Osorio

 

கொழும்பு மாவட்டத்தில் இதுவரையில் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இன்று (05) சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸை செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொரோனா பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர், இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸை கீழ் காணப்படும் இடங்களில் இன்றைய நாளில் பெற்றுக்கொள்ளலாம்.

கொழும்பு தேசிய வைத்தியசாலை,

கொழும்பு தெற்கு (களுபோவில ) போதனா வைத்தியசாலை

ஐ.டி.எச் வைத்தியசாலை

அவிசாவளை வைத்தியசாலை

விஹாரமஹாதேவி பூங்கா

logo