Header

இலங்கையில் சேதன பசளை உற்பத்தியை அதிகரிக்க அவுஸ்திரேலியா உதவி!

 

நாட்டில் தற்போது செயற்படுத்தப்பட்டு வரும் சேதன பசளை விவசாய வேலைத்திட்டத்திற்கு, தொழிநுட்ப ரீதியாக உதவிகளை வழங்க அவுஸ்திரேலியா அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஜோன் ஹோலி மற்றும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகிய இருவருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.



logo