Header

பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசிகள் விரைவில்!

 

நாட்டில் 12- 18 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். நேற்று (02) அனுராதபுரத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

logo