Header

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மூவருக்கு போட்டித்தடை மற்றும் அபராதம்…!

 

இலங்கை கிரிக்கெட் அணியினர் இங்கிலாந்து சுற்றுத் தொடரின் போது கடந்த ஜூன் மாதம் 27 ஆம் திகதி இரவு “தனுஸ்க குணதிலக”, “நிரோஷன் திக்வெல்ல” மற்றும் “குசல் மென்டிஸ்” ஆகிய மூவரும் ஒழுக்க மீறலில் ஈடுபட்டு சுற்றித்திரிந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் குறித்த மூன்று கிரிக்கெட் வீரர்களுக்கும் தலா “10 மில்லியன் ரூபா” அபாராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த மூவருக்கும் 1 வருட காலம் சர்வதேச போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன் 6 மாத காலம் உள்நாட்டு போட்டிகளில் விளையாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் 1 வருடம் காலம் ஒத்திவைக்கப்பட்ட சர்வதேச போட்டித் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2022

logo