Header

தொற்றாளர்களில் 50 சதவீதமானவர்களுக்கு ஒக்சிஜன் தேவை…!

FILE PHOTO: A patient wearing an oxygen mask is seen inside an ambulance waiting to enter a COVID-19 hospital for treatment, amidst the spread of the coronavirus disease (COVID-19) in Ahmedabad, India, April 25, 2021. REUTERS/Amit Dave/File Photo

 

தற்போது இனங்காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களில் 50 சதவீதமானவர்களுக்கு “ஒக்சிஜன்” தேவைப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடக குழு உறுப்பினர் வைத்தியர் “பிரசாத் கொலம்பகே” தெரிவித்துள்ளார்.

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2022

logo