Header

ஜனாதிபதி ஊடக மத்திய நிலையம் திறந்துவைக்கப்பட்டது!

 

ஜனாதிபதி ஊடக மத்திய நிலையம் சற்றுமுன்னர் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதனூடாக ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் தகவல்கள் வௌியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.