Header

செவ்வாய்க்கு நாசாவினால் அனுப்பப்பட்ட “பெர்சுவேஷன்ஸ் ரோவர்” ஆய்வில்…!

ஒன்பது கோள்களில் ஒன்றாக காணப்படுவது செவ்வாய் இந்த செவ்வாய் கோளின் பாறை துகள்களை ஆய்வு செய்வதற்காக நாசாவினால் 2020 ஆம் ஆண்டு ஜூலை 30ல் அனுப்பப்பட்ட “பெர்சுவேஷன்ஸ் ரோவர்” 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி 18 ஆம் திகதி செவ்வாயில் தரையிறங்கியது.

அனுப்பிய “பெர்சுவேஷன்ஸ் ரோவர்” செவ்வாயில் இருக்கக்கூடிய “ஜீஜிரோ கிரேட்டர்” எனும் பழமையான ஏரி பகுதியில் இருந்து பாறை மற்றும் கனிமங்களின் மாதிரியை எடுக்கும் பணியை தொடங்கி இருக்கிறது.

இந்த “பெர்சுவேஷன்ஸ் ரோவர்” எடுக்கும் மாதிரி படிவங்களை பூமிக்கு கொண்டு வந்து நாசா விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய இருக்கின்றார்கள்.

இதன் மூலம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் செவ்வாய் கிரகம் எப்படி இருந்தது என ஆராய உள்ளனர்.

logo