Header

கடும் மழையால் கொழும்பின் பல வீதிகள் வெள்ளத்தில்….

 

இன்று காலை முதல் பெய்துவரும் கடும் மழையின் காரணமாக கொழும்பின் சில வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பொரளை கின்ஸி வீதி, தும்முள்ள சந்தி மற்றும் ஆமர் வீதி உள்ளிட்ட வீதிகள் இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாகவும் இதனால் அவ்வீதிகள் ஊடான போக்குவரத்துக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

logo