Header

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு!

 

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப்பரீட்சைகள் இடம்பெறவுள்ள திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப்பரீட்சைகள்  2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி முதல் மார்ச் 03 ஆம் திகதிவரை இடம்பெறும் என கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

 


logo