Header

77 சதவிகிதம் ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு தடுப்பூசி நிறைவு…!

 

நாட்டில் 77 சதவிகிதம் ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் “ஜி.எல்.பீரிஸ்” தெரிவித்துள்ளார்.

மேலும் சீனா நன்கொடையாக வழங்கியுள்ள 1.6 மில்லியன் “சினோபார்ம்” தடுப்பூசிகளை நாளை இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த தடுப்பூசிகள் வந்தடைந்தவுடன் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட”சினோபார்ம்” தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 10 மில்லியனாக இருக்கும் எனவும் தெரியவருகின்றது.

logo