Header

2032ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் இங்கு தான் நடைபெறும்…!

 

2032ம் ஆண்டுக்கான பரா ஒலிம்பிக் போட்டிகள் அவுஸ்ரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் தான் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அவுஸ்ரேலியா 1956 இல் “மெல்போர்ன்” நகரிலும் 2000 ஆம் ஆண்டில் “சிட்னி” ஆகிய இடங்களிலும் இரண்டு முறை ஒலிம்பிக் தொடரை நடத்தியுள்ளது.

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2021

logo