Header

தரமுயர்ந்த உள்ளூர் மசாலா பொருட்கள் சலுகை விலையில்…

 

தரமுயர்ந்த உள்ளூர் மசாலா பொருட்கள் அடங்கிய 1,350 ரூபாய் சந்தைப் பெறுமதி கொண்ட மசாலாப் பொருட்கள் பொதி ஒன்று 800 ரூபா சலுகை விலையில் விற்பனை செய்வதாக கரும்பு, சோளம், மரமுந்திரிகை, மிளகு, கறுவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு பெருந்தோட்ட பயிர் செய்கை அபிவிருத்தி மற்றும் அது சார்ந்த கைத் தொழில்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்தார்.

இது குறித்து அரசாங்க தகவல் திணைக்களம் ஊடக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

உள்ளூர் மலாசாப் பொருட்கள் பொதி 800 ரூபா சலுகை விலைக்கு


logo