Header

உலகில் உப்பு உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள நாடுகள்…!

உப்பு இல்லா பண்டம் குப்பையிலே என்பார்கள் இருந்தாலும் உப்பை மிக குறைந்த அளவே உணவில் பயன்படுத்த வேண்டும் என வைத்தியர்கள் பரிந்துரைக்கின்றனர்.

ஆனால் உப்பு உற்பத்தியை பொறுத்தவரைக்கும் உலகில் உப்பு உற்பத்தியில் முதலிடத்தில் சீனா உள்ளது. இங்கு ஆண்டுக்கு 6 கோடி டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. உலகளவில் இது 22.48 சதவீதமாக காணப்படுகிறது.

இதற்க்கு அடுத்த இடத்தில் 4.43 கோடி டன் உற்பத்தியோடு அமெரிக்காவும் மூன்றாவது இடத்தில் 2.70 கோடி டன் உற்பத்தியோடு இந்தியாவும் நான்காவது இடத்தில் 1.90 கோடி அளவு உற்பத்தியோடு ஜெர்மனியும் உள்ளது.

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2021

logo