Header

மேலும் ஒரு பிரதேசம் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

 

நாட்டில் மேலுமொரு பகுதி லின்று அதிகாலை 06 மணிமுதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுக்கப்பட்டுள்ளதாக கொரோனா பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர், இராணுவ தளபதி ஜெனரல் சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.

அதற்கமைய நுவரெலியா மாவட்டத்தின் பொகவந்தலாவ காவல் துறை பிரிவிற்குட்பட்ட கொட்டியாகலை தோட்டத்தின் கீழ் பிரிவே இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்து விடுக்கப்பட்டுள்ளது.

 


Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2021

logo