Header

பிளாஸ்டிக்கால் வரவிருக்கும் ஆபத்து..

DCIM101GOPRO

பிளாஸ்டிக் பொருட்களை பொறுத்தவரை சுற்றுச்சூழலை பெருமளவில் மாசுபடுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது உலகில் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் குப்பைகளின் சதவீதம் மீண்டும் குறைக்க முடியாத அளவுக்கு மிக வேகமாக அதிகரித்துக்கொண்டு வருகிறது என “சுவீடனின் ஸ்டாக்ஹோம்” பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமியில் மக்கள் பிளாஸ்டிக் பொருட்களை அதிகம் பயன்படுத்துவதனால் ஆறு, கடல், மலை என அனைத்து இடத்திலும் பிளாஸ்டிக் குப்பைகள் நிறைந்து கிடக்கின்றன.

ஆனால் 2016 ஆம் ஆண்டு கணக்கின்படி ஆண்டுதோறும் 2.3 கோடி மெட்ரிக் டன் அளவிலான பிளாஸ்டிக் பொருட்கள் அதிகம் பூமியில் குப்பையாக சேர்கிறது என்று சொல்லப்படுகிறது.

இது 2025ல் இரட்டிப்பாக அதிகரித்து செல்லும் என தற்போது மதிப்பிடப்பட்டுள்ளது.

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2021

logo