Header

உலகின் மிகப்பெரிய நாடு..

உலகில் பரப்பளவு அடிப்படையில்  மிக்கப்பெரிய நாடாக “ரஷ்யா” இருக்கிறது. பரப்பளவு என்பது ஒவ்வொரு நாட்டினதும் நிலம், ஆறு, ஏரி போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது. ரஷ்யாவின் மொத்த பரப்பளவு 1.70 கோடி சதுர கி.மீ. ஆகும். இதனை தொடர்ந்து இப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் “கனடா” உள்ளது. இதன் பரப்பளவு 99.84 லட்சம் சதுர கி.மீ. ஆகும். இதில் மூன்றாவது இடத்தில் “சீனா” உள்ளது சீனாவின் மொத்த பரப்பளவு 95.96 லட்சம் சதுர கி.மீ. ஆக உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் அமெரிக்கா (95.25 லட்சம் சதுர கி.மீ.,), பிரேசில் (85.15 லட்சம் சதுர கி.மீ.,), ஆஸ்திரேலியா (76.92 லட்சம் சதுர கி.மீ.,), இந்தியா (32.87 லட்சம் சதுர கி.மீ.,), அர்ஜென்டினா (27.80 லட்சம் சதுர கி.மீ.,) போன்ற நாடுகள் உள்ளன.

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2021

logo