Header

July 2021

July 27, 2021

இப்படியொரு திறமையா! – பயோடேட்டாவை பார்த்து வியந்து நேர்காணலுக்கு அழைத்த நிறுவனம்!

  வழக்கமாக வேலைக்காக ஒரு நிறுவனத்தை அணுகும் போது ஒவ்வொருவரும் அவர்களது கல்வி, பணி அனுபவம், திறன்கள் மாதிரியான சுய விவரங்கள் அடங்கிய பயோடேட்டாவை சமர்பிப்பது வழக்கம். இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அதனை மின்னஞ்சல் மூலம் சமர்பித்து வருகிறோம். எழுத்துகளை கடந்து வீடியோ வடிவிலான பயோடேட்டா குறித்து ... Read More »

July 27, 2021


July 27, 2021

ஈரானில் குடிநீர் பிரச்சினையால் வன்முறை!

  ஈரானில் சமீப காலமாக கடும் வெப்பம் நிலவுகிறது. பல இடங்களில் 50 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனால் நீர் நிலைகளில் தண்ணீர் வற்றிவிட்டது. குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதியுறும் நிலையில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தெற்கு குசஸ்டான் பகுதி மக்களே தண்ணீர் பிரச்சினைக்கு அதிகம் ... Read More »

July 27, 2021


July 27, 2021

டெல்டா வைரஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களையும் தாக்கலாம்!

  கொரோனா தொற்றுக்கான இரு தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டோருக்கும் டெல்டா பாதிப்பை ஏற்படுத்தலாம் என வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இது தொடர்பில் ஆதாரங்கள் கிடைத்து வருவதாக தொற்று நோயியல் நிபுணர்களை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சில நாடுகளில் தற்போது தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வர்த்தக ... Read More »

July 27, 2021


July 27, 2021

40,000 ஹெக்டேயர் நிலப்பரப்பை வனப்பகுதியாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி!

  இதுவரை வனப்பகுதிகளாக அறிவிக்கப்படாத 40,000 ஹெக்டேயர் நிலப்பரப்பை வனப்பகுதியாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானியில் கைச்சாத்திட்டுள்ளதாக வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அம்பாறை திருக்கோவில் பகுதியில் இடம்பெற்ற வேலைத்திட்டம் ஒன்றில் பங்கேற்று கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக்குறிப்பிட்டுள்ளார். நாட்டில் 5,000 ஏக்கர் சதுப்பு நிலம் இன்னும் வனப்பகுதியாக ... Read More »

July 27, 2021


July 27, 2021

டயகம சிறுமி மரணம் தொடர்பான விசாரணை ஆரம்பம்!

  நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த 16 வயதான சிறுமி ஹிஷாலினி உயிரிழந்தமை தொடர்பில் ஆராயும் காவல்துறை குழு இன்று டயகம பகுதியில் விசாரணைகள் ஆரம்பிக்கவுள்ளது. இதற்கான அந்த காவல்துறை குழு நேற்று மாலை கொழும்பில் இருந்து டயகம பகுதிக்கு சென்றுள்ளது. இதன்போது , நாடாளுமன்ற உறுப்பினர் ... Read More »

July 27, 2021


July 27, 2021

அதிபர் – ஆசிரியர்களின் சம்பள விடயம் தொடர்பில் தீர்மானமிக்க கலந்துரையாடல்!

  அதிபர் – ஆசிரியர்களின் சம்பள விடயம் தொடர்பில் தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்று இன்று (27) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பிரதமர் அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. சம்பள பிரச்சினையை அடிப்படையாக கொண்டு அனைத்து ஆசிரியர்களும் தற்பொழுது இணைய கல்வி நடவடிக்கைகளில் இருந்து விலகி தொழிற்சங்க ... Read More »

July 27, 2021