Header

தீவிபத்தால் கனடா மற்றும் அமெரிக்காவில் கடும் வெப்ப அலை!

 

சீனாவும், ரஷ்யாவும் தங்களது நட்புறவு ஒப்பந்தத்தை, மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீடித்துக் கொள்வதாக கடந்த 28 ஆம் திகதி முறைப்படி அறிவித்துள்ளன. தென்கிழக்கு லண்டனில் எலிபன்ட் என்ட் காசல் ரயில் நிலையத்தில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. ரயில் நிலைய பகுதிகள், மூன்று வர்த்தக நிலையங்கள், நான்கு கார்கள் ஆகியவை தீயில் கருகியதாக லண்டன் தீயணைப்பு படையினர் தெரிவித்துள்னர். மேலும் கனடாவின் மேற்கு பகுதியிலும் மற்றும் அமெரிக்காவின் வடமேற்கு பகுதியிலும் கடும் வெப்ப அலை பதிவாகியுள்ளது.

logo