Header

10 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது !

 

மட்டக்குளிய பகுதியில் வைத்து 1 கிலோ ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபரிடம் இருந்து 10 மில்லியன் ரூபா பெறுமதியான 1 கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

27 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

logo