Header

மியாமியில் 12 மாடி குடியிருப்பு திடீரென இடிந்து விழுந்ததில் பலர் உயிரிழப்பு !

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அருகே 12 மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்துள்ளது. தகவலறிந்து தீயணைப்பு படை மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். முதல் கட்டமாக அவர்கள் 12 வயது சிறுவன் உட்பட 30-க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளனர்.

12-storey building collapses in Miami, USA, one dead | palpalnewshub

மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2021

logo