Header

யாழில் சீரற்ற வானிலை காரணமாக 93 குடும்பங்கள் நிர்கதி!

யாழ் மாவட்டத்தில் நிலவிய சீரற்ற காலநிலையால் 93 குடும்பங்களை சேர்ந்த 335 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் T.N. சூரியராஜ் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சீரற்ற வானிலையால் 58 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. அத்துடன் 4 சிறுதொழில் முயற்சியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

logo