Header

ஜூன் மாதம் 18 ஆம் திகதி வரை பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!

 

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை அனுப்பிவைக்கும் இறுதி தினம் எதிர்வரும் ஜூன் மாதம் 18 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

2020/2021 ஆண்டு பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்கும் மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கான வழி காட்டி கைநூலை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் www.ugc.ac.lk என்ற இணையதளத்தில் மாத்திரமே பதிவிறக்கம் செய்து மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2021

logo