Header

MV X-PRESS PEARL கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்லும் பணி ஆரம்பம்!

 

எம்.வி எக்ஸ் – பிரஸ் பேர்ல் (MV X-PRESS PEARL) கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்லும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சால்வர் குழுவுடன் இணைந்து இலங்கை கடற்படை குறித்த பணியை முன்னெடுத்துள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

 begins aboard deep sea

logo