Header

காவல்துறையினரின் விடுமுறை ஜூன் 15 வரை இரத்து !

 

காவல்துறையினரின் விடுமுறையை இரத்து செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பிரதி பொலிஸ்மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் நிலைமையை கருத்தில் கொண்டு காவல் துறையினரின் விடுமுறையை மே 17 முதல் 31 ஆம் திகதி வரை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும் தற்போதைய பயணக்கட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு ஜூன் 15 வரை காவல் துறையினரின் விடுமுறைக்காலம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

 


logo