Header

வியட்நாமில் உருமாறிய கொரோனா வைரசுக்கு “தீட்டா” என பெயரிடப்பட்டுள்ளது!

 

உருமாறிய கொரோனா வைரஸ் வகைகளுக்கு உலக சுகாதார அமைப்பு புதிய பெயர்களை அறிவித்துள்ள நிலையில், இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட B.1.617.2 கொரோனா வகை “டெல்டா” கொரோனா வகை என அழைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, பிரிட்டனில் கடந்த செப்டம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா ´Alpha´ என்றும், தென்னாபிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் ´Beta´ என அழைக்கப்படும்.

மேலும், பிரேசிலில் கண்டறியப்பட்ட வகை ´Gamma´ எனவும், அமெரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா ´Epsilon´ எனவும் அழைக்கப்படும். அண்மையில் பிலிப்பைன்ஸில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் ´தீட்டா´ எனவும் பெயரிடப்பட்டுள்ளது.

 


logo