Header

‘யாஸ்’அதி தீவிர புயல் ,ஒடிசா அருகே வங்கக்கடலில் கரையை கடக்கிறது….

 

இந்தியாவின் ஒடிசா அருகே வங்கக்கடலில் யாஸ் அதி தீவிர புயல் கரையை கடக்க ஆரம்பித்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு யைம் சற்று முன்னர் அறிவித்துள்ளது.

இது தாம்ரா – பாலசோர் இடையே யாஸ் புயல் கரையை கடக்க ஆரம்பித்துள்ளது. கரையை கடக்கும் போது 155 கி.மீ வேகம் வரை காற்று வீசலாம் என வானிலை ஆய்வு நிலையம் குறிப்பிட்டுள்ளது..

 

 

logo