Header

மியன்மாரில் உள்நாட்டு போர் அபாயம்!

This handout photo taken and released by Dawei Watch on March 27, 2021 shows protesters making the three-finger salute during a demonstration against the military coup in Dawei. (Photo by Handout / various sources / AFP) / -----EDITORS NOTE --- RESTRICTED TO EDITORIAL USE - MANDATORY CREDIT "AFP PHOTO / DAWEI WATCH " - NO MARKETING - NO ADVERTISING CAMPAIGNS - DISTRIBUTED AS A SERVICE TO CLIENTS

 

மியன்மாரில் இதுவரை இல்லாத தீவிரத்துடன் உள்நாட்டு போரொன்று ஏற்பட வாய்ப்பிருப்பதாக அந்நாட்டு ஐ. நா சிறப்பு தூதுவர் கிறிஸ்டைன் ஷார்னர் பர்கனர் எச்சரித்துள்ளார்.

மியன்மாரில் இராணுவ ஆட்சி அமுல்படுத்தப்பட்டதை அடுத்து அங்கு நடைபெற்று வரும் வன்முறைகள், அந்நாட்டில் இதுவரை இல்லாத மிக மோசமான உள்நாட்டு போர் மூள்வதற்கான அபாயத்தை ஏற்படுத்தலாம். உலக நாடுகள் பார்த்து கொண்டிருக்கும் போதே இந்நிலை ஏற்படலாம்.

அதுமாத்திரமன்றி அந்நாடு பொருளாதார ரீதியிலும், அரசியல் ரீதியிலும் தோல்வியடைந்த கட்டுபாடில்லாத ஒரு நாடாக மாறும் நிலையில் உள்ளதாக ஐ. நா சிறப்பு தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

 

You may also like...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo