
தெற்காசிய நாடுகளில் இந்தியா, ஆப்கானிஸ்தானுக்கு அடுத்தபடியாக சர்வதேச விமான பயணத்தின் போது, பயணிகள் தொலைத்தொடர்பு மற்றும் இணையசேவைகளைப் பயன்படுத்த நேபாளம் அனுமதி வழங்கியுள்ளது.
மார்ச் 22 ஆம் திகதி நேபாள தொலைத்தொடர்பு துறை, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவை நேபாள விமானப் போக்குவரத்து கழகத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
தரைப்பகுதியிலிருந்து விமானம் 10 ஆயிரம் ஆதி உயரத்துக்கு மேல் பறந்துகொண்டிருக்கும் போது , சர்வதேச விமானப் பயணிகள் தொலைப்பேசி மற்றும் இணைய வசதிகளை பெற வழிமுறைகள் செய்யப்பட்டுள்ளது.
-
அயர்லாந்துக்கு வரும் வெளிநாட்டு பயணிகள் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலில்!
-
மியன்மாரில் உள்நாட்டு போர் அபாயம்!
0