
பிரேசிலில் கடந்த மாதம் மாத்திரம் 66570 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இதுவரை இல்லாத அளவிற்கு அதிக உயிரிழப்புக்கள் பதிவாகிய மாதம் என ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இதற்க்கு முன்னர் பிரேசிலில் பெப்ரவரி மாதமே அதிகமான தொற்றாளர்கள் பதிவாகிருந்தனர். ஆனால் கடந்த மாதத்தை விட மார்ச் மாதம் கொரோனா தொற்று பலி எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது. நேற்று வியாழக்கிழமை நிலவரப்படி , 12,753,258 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 321,886 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
0