Header

த்ரில்… த்ரில்… அழகு ஆனால் ஆபத்து!

 

இந்த உலகமே ஆச்சரியங்களும் அதிசயங்களும் எழில் கொஞ்சும் இயற்கை அழகும் நிறைந்ததாகவே உள்ளது இதில் பார்த்து ரசித்தது கொஞ்சமே இன்னும் காண வேண்டியது ஏராளம்

இந்த உலகில் இயற்கை அழகை காண கண் கோடி வேண்டும் இந்த மாதிரி அழகான ரம்மியமான இடங்கள் எங்கு இருந்தாலும் அதை தேடி கண்டுபிடித்த அங்கு சென்று இயற்கை அழகை ரசிக்க கூடியவர்கள் பலர் உள்ளனர் அவர்களுக்கு ஏற்ற இடம் தான் இது

Parabatix China - Parabatix | Parabatix

உலகின் மிகப்பெரிய பிரமிப்பான இடம்தான் The cat to heaven. இது சீனாவில் அமைந்துள்ள ஒரு இயற்கை அழகு மிகுந்த மலைப்பகுதி இது மிகவும் ஆபத்துகள் நிறைந்த பகுதியும் கூட

இந்த மலைப்பகுதியை அடைய கிட்டத்தட்ட 99 கொண்டை ஊசி வளைவு உள்ள சாலையைக் கடந்தால் தான் அதன் கீழ் பகுதியை சென்றடைய முடியும் மேலும் இந்த அழகை இரசிக்க அங்கிருந்து 999 படிக்கட்டுகளில் ஏற வேண்டும்.

heaven's gate | dymoonblog

நிறைய ஆபத்துகள் நிறைந்த சாலைகள் மற்றும் 999 படிக்கட்டுகளை கடந்து சென்று பார்க்க பெரிய கட்டிடங்களையும் கோவிலோ அல்லது வரலாற்று சிறப்புமிக்க இடமும் கிடையாது

அங்குள்ள குகை போன்ற அமைப்புடைய அந்த இடத்தில் நின்று சுற்றியுள்ள இயற்கை அழகை ரசிக்க இரண்டு கண்கள் போதாது அந்த அளவுக்கு அந்த இடம் மிகவும் அழகாகவும் அமைதியாகவும் இருக்கும்.

Premium Photo | Heaven linking avenue of 99 curves road to heaven's gate  zhangjiagie tianmen mountain china

இந்த இடத்தில் சிறப்பு என்னவென்றால் காலை சூரிய உதயத்தின் போதும் மாலை பனிமூட்டத்தின் போதும் அந்த குகை போன்ற துளை வழியாக வரக்கூடிய சூரிய வெளிச்சத்தையும் மற்றும் பணி கூட்டத்தையும் பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இதன் காரணமாகத்தான் இந்த இடத்திற்கு the cat to heaven என்ற பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது

You may also like...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo