Header

ஒரு கை இன்றி சிகையலங்காரம் செய்யும் பெண்!

தன்னம்பிக்கை போதும் இந்த உலகை வெற்றிகொள்ள என்பதை வியட்நாமை சேர்ந்த 42 வயதுடைய பெண்ணொருவர் நிரூபித்திருக்கின்றார். லே தி கிம் ட்ரம் (Le Thi Kim Tram ) என்ற பெண் அழகு கலை நிலையமொன்றை நடத்தி வருகிறார்.

Le Thi Kim Tram dreams of having some form of a prosthetic arm one day. Photo: Reuters

4 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு விபத்தில் தனது இடது கையை இழந்துவிட்ட நிலையில், கணவர் விட்டுவிட்டு சென்றுவிட, இரு குழந்தைகள் மற்றும் வயதான தாயாரை கவனிக்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டார்.

இதையடுத்து குடும்பத்தின் பரம்பரை தொழிலான முடி திருத்தும் கடையை நடத்தி வரும் ட்ரம், ஒற்றை கையுடன் தன்னம்பிக்கையோடு உழைத்து வருகிறார்

logo