Header

ஸ்மார்ட்போன் மார்க்கெட்டை தகர்த்தெரிய வரும் Samsung Galaxy F62!

இன்றைய மக்களின் வாழ்க்கை முறை டிஜிட்டல் யுகத்தால் பிணைக்கப்பட்டுள்ளது. மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டுள்ள Samsung #FullOnSpeedy வாழ்க்கைக்கான புதிய Galaxy F62 ஸ்மார்ட்போனை கொண்டு வந்துள்ளது.

Samsung எப்போதுமே ஒரு புதுமையான பயணத்திற்கு உறுதியளிக்கிறது. Galaxy F62 மொபைல் இந்த பயணத்தில் மறக்கமுடியாத மற்றொரு மைல்கல். ஃபிளாக்‌ஷிப் 7nm Exynos 9825 பிராசசரை மிட்-ரேச் ஸ்மார்ட்போனான Samsung Galaxy F62 மொபைலில் அறிமுகப்படுத்துவது மற்றொரு மிகப்பெரிய அம்சமாகும். இதிலுள்ள 7000mAh பேட்டரி இந்த இன்பத்தை இரட்டிப்பாகும் என்றது உறுதி

இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை பிப்ரவரி 22 முதல் தொடங்குகிறது. மக்கள் இடைநில்லா வீடியோ அழைப்புகளை அனுபவிக்க முடியும், நீண்ட நேரம் இடையூறு இல்லாமல் வீடியோவைப் பார்க்கலாம் மற்றும் சிறந்த கேமிங் அனுபவத்தை பெற முடியும். இது கேமிங் உலகத்திற்கும் அல்லது பந்தய உலகிற்கும் அழைத்துச் செல்லும்.

Samsung Galaxy F62

பேட்டரி சிக்கல்கள் மிகவும் தீவிரமானது. நம் அன்றாட வாழ்க்கையில் இமெயில்களை பார்ப்பதாக இருக்கட்டும், பவர்பாய்ண்டுகளை திருத்துவதாக இருக்கட்டும் அல்லது, நிறைய பிடித்தமான திரைப்படங்களை பார்ப்பதாக இருக்கட்டும் ஸ்மார்ட்போனின் தேவை அதிகரித்து வருகிறது. இதை உணர்ந்த Samsung Galaxy F2 மொபைலில் சக்திவாய்ந்த 7000 mAh பேட்டரியை அறிமுகப்படுத்தியுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு மேல் சார்ஜ் நீடிப்பதை உறுதிசெய்கிறார்கள். மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், Samsung Galaxy F62 ஸ்மார்ட்போன் ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட்டும் கொண்டுள்ளது.

மேலும், இந்த ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய அதிக நேரம் எடுக்காது. மொபைலில் சூப்பர் ஸ்பீடி 25W USB Type C சார்ஜருடன் வருகிறது.

Samsung Galaxy F62

எனவே, இது வீடியோ பார்த்தாலும், கேமிங் விளையாடினாலும் அல்லது பிற பணிகளாக இருந்தாலும், Samsung Galaxy F62 எப்போதும் நீடித்த பேட்டரியுடன் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.

Samsung Galaxy F62வின் 64MP பின்புற quad camera மற்றும் 32MP முன் கேமரா ஆகியவை உங்களைச் சுற்றியுள்ளவற்றை அப்படியே படம் எடுக்க உதவும்.

லைவ் ஃபோகஸ் எஃபெக்ட்ஸ் மூலம் டெப்த் கேமராவை பயன்படுத்தி மேலும் தரமான போட்டோஸ்களை எடுக்கலாம். கேமராவில் ஸ்மார்ட் செல்பி ஆங்கிள் அம்சமும் உள்ளது, இது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் இருக்கும்போது தானே கண்டறிந்து செல்ஃபி கோணத்தை சரிசெய்கிறது. எனவே உங்கள் போட்டோஸ்க்கான சரியான கோணத்தைக் கண்டுபிடிக்க முயற்சிக்க நீங்கள் நேரத்தை வீணாக்க வேண்டியதில்லை. Samsung Galaxy F62 ஸ்மார்ட்போனுடன் வாழ்க்கை #FullOnSpeedy என்பது உறுதி.

Image result for Samsung Galaxy F62

 

You may also like...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo