
புலி என்றாலே வயிற்றில் புளி கரைக்கும் என்பது தானே இயல்பான விஷயம்? ஆனால், பயிற்சியாளர் கிச்சு கிச்சு மூட்டினால், சிரிக்கும் புலியின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது.
வெறும் 38 விநாடிகள் மட்டுமே கொண்ட வீடியோவை பார்க்கும் அனைவருக்கும் ஆச்சரியமே ஏற்படுகிறது. புலிக்கும் சிரிப்பு வரும் என்பது யாருக்குத் தெரியும்?
#WATCH | Tiger giggles with trainer, video goes #viral on Social media pic.twitter.com/vdpug4o19B
— Zee News English (@ZeeNewsEnglish) February 10, 2021
ஒரு குழந்தையைப் போல சிரித்து, குதூகலிக்கிறது புலி. ஒரு கட்டத்தில், பயிற்சியாளர் தனது கையை புலியின் வாய்க்குள் வைக்கிறார். அற்புதமான வீடியோவை பார்த்து ரசியுங்கள்:
-
பபிள் கம்மை தவறுதலாக விழுங்கிவிட்டால் உடலுக்குள் என்ன நடக்கும்?
-
கணவர் Like செய்த பெண்களின் படங்களை பிரிண்ட் செய்து பரிசாக வழங்கிய மனைவி!
0