
மொசாம்பிக் நாட்டில் வீசிய கடும் சூறாவளியின் காரணமாக அந்நாட்டின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.
எலோய்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த சூறாவளி இன்னும் இரண்டு தினங்களில் மேலும் தீவிரமடைந்து பேரழிவை ஏற்படுத்தும் என அந்நாட்டின் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
140 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சூறாவளியால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 200 மில்லி மீட்டர் அளவுக்கு மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
- ட்ரம்பை குறிவைக்கும் ஈரான் தலைவர்- அதிரடி ட்விட் பதிவு !
-
திட்டமிட்டபடியே ஜூலை 23 ஆம் திகதி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும்-
0