Header

November 2020

November 26, 2020

யார் இந்த மரடோனா

இங்கிலாந்துக்கு எதிரானக் காலிறுதிப் போட்டியில் மரடோனா அடித்த கோல் இன்றுவரை கால்பந்து வரலாற்றில் அடிக்கப்பட்ட மிகச்சிறந்த கோல்களில் ஒன்றாகக் குறிப்பிடப்படுகிறது. அர்ஜென்டினாவின் முன்னாள் கால்பந்து வீரரும், உலகம் முழுக்க பல கோடி ரசிகர்களைக் கொண்டவருமான டியாகோ மரடோனா நேற்று காலமானார். அவருக்கு வயது 60. 1986-ல் நடைபெற்ற கால்பந்து ... Read More »

November 26, 2020 0


November 24, 2020

பாடும் நிலா பாலாவுக்கு இலங்கை கலைஞர்கள் செய்த இரங்கல் பாடல் வைரலாகியுள்ளது

உலக இசை ரசிகர்களின் உள்ளத்தில் நீங்காத இடம்பிடித்த மறைந்த பாடகர், அமரர் பத்மசிறீ,டாக்டர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் நினைவாக இலங்கையின் பிரபல இசைக்கலைஞர்கள் இணைந்து அஞ்சலிப் பாடலொன்றை உருவாக்கியுள்ளனர். அவுஸ்திரேலியாவில் இருக்கும் இலங்கை இசையமைப்பாளர் அருண் குமாரசுவாமி பாடலுக்கு இசையமைத்துள்ளார்.பாடல்வரிகளை ஜெயலலிதா மறைந்தபோது “வானே இடிந்ததம்மா” என்ற இரங்கல் ... Read More »

November 24, 2020 0