Header

மெக்சிகோவில் பிரகாசமாக எரிந்து விழுந்த விண்கல்

மெக்சிகோவில் விண்கல்லொன்று பிரகாசமாக எரிந்து விழுந்ததால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். அங்குள்ள மாண்டரே நகரில் கடந்த 06ஆம் திகதியன்று இரவு வேளையில் விண்கல்லொன்று மிகப்பிரகாசமாக எரிந்து விழுந்துள்ளது. இதனால் மாண்டரே நகரம் முழுவதும் பிரகாசமாக காட்சியளித்துள்ளது.

இந்த காட்சியை அதிகமான மக்கள் பார்வையிட்டதோடு, புகைப்படங்களையும் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். மேலும் மக்கள் குழப்பமடைந்துள்ளனர். பூமியின் வளிமண்டலத்திற்குள் விண்கல் நுழையும் போது உடைந்திருக்கலாம் என மெக்சிகோ அரசு குறிப்பிட்டுள்ளது.

 

The_brightest_burning_meteorite_in_Mexico

You may also like...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo