Header

ரஷ்யாவின் இராணுவ வெடிமருந்து கிடங்கில் தீ விபத்து…..

 

அண்மைக் காலங்களில் தீவிபத்துக்கள் அதிகமாகவே இடம்பெற்று வருகின்றது. பெய்ரூட் தீ விபத்தை யாராலும் மறந்திட முடியாது. இந்நிலையில் ரஷ்யாவின் ரியாசன் பகுதியில் அமைந்துள்ள இராணுவ கிடங்கில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்தபகுதில் பரவியுள்ள காட்டு தீ காரணமாகவே இராணுவ தளத்தில் தீபாராவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியாசன் தீப்பரவளினால் இராணுவ கிடங்கில் சேமித்து வைக்கப்பட்ட வெடிமருந்துகள் மற்றும் ரொக்கட் உள்ளிட்ட ஆயுதங்களும் வெடித்து சிதறியுள்ளன.

மேலும் காட்டுத்தீ பரவ ஆரம்பித்த நிலையில் முன்னெச்சரிக்கையாக ரியாசன் பகுதியிலுள்ள 14 கிராமத்தை சேர்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதன் காரணமாக உயிர்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

You may also like...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo