Header

சிக்கலுக்கு மத்தியில் வெளிவரவிருக்கும் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு

Vijay Sethupathi likely to star in Muttiah Muralitharan biopic

இலங்கையின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இத் திரைப்படத்துக்கு நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அதிலிருந்து இத் திரைப்படத்துக்கு சிலர் தமது எதிர்ப்புக்களையும் வெளிப்படுத்தியிருந்தனர். இது இலங்கை ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தத்தை தந்திருந்தாலும் சமீபத்தில் இத் திரைப்படம் உருவாகுவது உறுதி என்று அப் படக்குழு அறிவித்தது. இச்செய்தியால் முரளியின் ரசிகர்கள் இப்போது மகிழ்ச்சியடைந்துள்ளனர்

மேலும் இத் திரைப்படம் குறித்த ஒரு மகிழ்ச்சியான தகவல் வந்துள்ளது

இத் திரைப்படத்தின் First Look Poster மற்றும் Motion Poster  எதிர்வரும் 13ஆம் திகதிவெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை ஸ்ரீபதி இயக்குவதாகவும் ரஜிஷா விஜயன் என்பவர் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

You may also like...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo