Header

கொல்ப் விளையாட்டில் அசத்தி வரும் 4 வயது சிறுவன்

இங்கிலாந்தில் 4 வயது சிறுவன் ஒருவன் கொல்ப் விளையாட்டை அசாத்தியமாக விளையாடிவரும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. தலைநகர் லண்டனை சேர்ந்த யாரி பக்லண்ட் என்ற சிறுவன் சிறுவயதிலேயே கொல்ப் விளையாட்டில் ஆர்வம் கொண்டவராக திகழ்ந்திருக்கிறார். யாரி பக்லண்டின் முதலாவது பிறந்த நாளில் அவரது தந்தை பிளாஸ்டிக்கால் ஆன கொல்ப் விளையாட்டு சாதனங்களை வாங்கிக்கொடுத்துள்ளார்.

அப்போதிலிருந்தே கொல்ப் விளையாட்டில் ஆர்வம் கொண்ட யாரி பக்லண்ட் தொடர்ச்சியாக விளையாடி பந்தினை இலக்கினை நோக்கி அடிக்க கற்றுக்கொண்டுள்ளான். தற்போது தொலைவில் உள்ள இலக்கினை நோக்கியும் பந்தினை குழிக்குள் வீழ்த்தும் அவனது திறமையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

You may also like...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo