Header

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் எதிர்வரும் 13 ஆம் திகதி வெளியாகும் iphone 12

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் எதிர்வரும் 13 ஆம் திகதி ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. OLED டிஸ்பிளே வசதிகொண்ட இந்த ஐபோன், ஆப்பிள் நிறுவனத்தின் பிளைஸ் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக அதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் எதிர்வரும் 13 ஆம் திகதி ஒன்லைன் நிகழ்ச்சி ஒன்றில் iphone 12 ஐ அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது. அந்நிகழ்வில் iphone 12, iphone 12 max, iphone 12 pro மற்றும் iphone 12 pro max ஆகிய ஐபோன் வகைகளும் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

You may also like...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo