Header

உலகில் நீண்ட கால்களை கொண்ட பெண் – கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தார்

அமெரிக்காவின் டெக்ஸ்சாஸ் மாகாணத்தில் 16 வயது நிரம்பிய இளம் பெண்ணொருவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். Cedar Park நகரில் வசிக்கும் Maci Currin என்ற இளம்பெண்ணின் இரண்டு கால்களும் 4 அடி நீளத்தை தாண்டியவையாக காணப்படுகின்றது. இதற்காக உலகின் நீண்ட கால்களை கொண்ட பெண் என்ற சாதனையை படைத்திருக்கிறார். அந்த பெண்ணின் இடது கால் 4 அடி 2.5 அங்குல நீளமும், வலது கால் 4 அடி 8.7 அங்குலமும் கொண்டதாகும்.

You may also like...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo