Header

12 அடி மலைப்பாம்போடு வோக்கிங் சென்ற இளைஞன்

இங்கிலாந்தில் ப்ரிக்டன் என்ற இடத்தில் இளைஞர் ஒருவர் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை தோளில் போட்டுகொண்டு வோக்கிங் சென்றுள்ளார். இந்த இளைஞனை பார்த்த மக்கள் இவனது இந்த செயலைக்கண்டு அச்சமடைந்துள்ளனர்.

அந்த பகுதியில் உள்ள வியாபாரி ஒருவர் இந்த இளைஞன் தொடர்பில் காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்ததை அடுத்து, பொலிஸார் இந்த இளைஞனை கைது விசாரணை செய்துள்ளனர். அந்த மலைப்பாம்பு அவரது வளர்ப்பு பாம்பு என தெரிவித்துள்ளார்.

You may also like...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo