Header

உலக அளவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 697,189 ஆக உயர்வு

நாளுக்கு நாள் வேகமெடுக்கும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், பலியானோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்த நிலையில் ரஷ்யா, அமெரிக்கா, பிரேசில், இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கொரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டு பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. மேலும் சில நாடுகளில் இரண்டாம் அலை ஆரம்பித்திருப்பதாகவும் அறிய முடிகிறது. இந்நிலையில் உலக அளவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 கோடி 84 இலட்சத்து 44 ஆயிரத்து 642 ஆக உயர்வடைந்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 இலட்சத்து 97 ஆயிரத்து 189 ஆக உயர்வடைந்துள்ளதோடு, உலக அளவில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1 கோடி 16 இலட்சத்து 75 ஆயிரத்து 539 ஆகவும் அதிகரித்துள்ளது.

You may also like...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo