Header

August 2020

August 4, 2020

நாசா விண்வெளி வீரர்கள் பூமியை வந்தடைந்தனர்!

சர்வதேச விண்வெளி மையத்தில் இரண்டு மாத ஆய்வுகளை நிறைவு செய்துகொண்டு நாசா விண்வெளி வீரர்கள் நேற்று வெற்றிகரமாக பூமியை வந்தடைந்தனர். அமெரிக்காவில் செயல்படும் ரொக்கெட் ஏவுகணை, விண்கலம் தயாரிக்கும் ஸ்பேஸ் எக்ஸ் தனியார் நிறுவனம், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்காக, `என்டோவர்’ ... Read More »

August 04, 2020 0


August 4, 2020

கலிபோர்னிய காட்டுத்தீயினால் 8000 பேர் வெளியேற்றம்

  அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பரவியுள்ள காட்டுத் தீயால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ரிவர்சைட் கவுண்டி வனப்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது. முதலில் 700 ஏக்கர் பரப்பளவில் பரவிய தீயினை ... Read More »

August 04, 2020 0


August 4, 2020

உலக அளவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 697,189 ஆக உயர்வு

நாளுக்கு நாள் வேகமெடுக்கும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், பலியானோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்த நிலையில் ரஷ்யா, அமெரிக்கா, பிரேசில், இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கொரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டு பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. மேலும் சில நாடுகளில் இரண்டாம் ... Read More »

August 04, 2020 0