
கொரோனா தொற்றினால் உலக அளவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 இலட்சத்து 36 ஆயிரத்து 479 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1 கோடி 56 இலட்சத்து 54 ஆயிரத்து 649 ஆக உயர்வடைந்துள்ளது. உலக அளவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 95 இலட்சத்து 35 ஆயிரத்து 641 ஆக உயர்வடைந்த்துள்ளது. அதன்படி தொடர்ந்தும் கொரோனா தொற்று பட்டியலில் முதலாம் இடத்தில் அமெரிக்காவே நிலைக்கிறது. அமெரிக்காவில் தொற்றினால் 147,333
பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரேசில் – 84,207
இந்தியா – 30,645
ரஷ்யா – 12,892
-
பூமியை கடக்கும் விண்கல் – நாசா எச்சரிக்கை
-
உலக அளவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 697,189 ஆக உயர்வு
0